ஆளுநர்-முதல்வர் மீண்டும் சந்திப்பு: அரசியல் களத்தில் நீடிக்கும் பரபரப்பு

ஆளுநர்-முதல்வர் மீண்டும் சந்திப்பு: அரசியல் களத்தில் நீடிக்கும் பரபரப்பு

1 mins read

சென்னை: சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் அடுத் தடுத்து சந்தித்துப் பேசியுள்ளனர். இதை யடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர் பில் ஆளுநர் என்ன முடிவு எடுக்கப்போகி றார் எனும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதிமுக பொதுச்செயலராக சசிகலா பொறுப்பேற்ற பின்னர் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். அவருக்கு இதுவரை 11 எம்எல்ஏக்களும் 12 எம்பிக்களும் ஆதரவு அளித்துள்ளனர்.

விவரம்: epaper.tamilmurasu.com.sg