'சசிகலாவுக்கு ஆபத்து இல்லை'

'சசிகலாவுக்கு ஆபத்து இல்லை'

1 mins read

பெங்களூர்: சசிகலா உயிருக்கு பெங்களூர் சிறையில் எந்தவித ஆபத்தும் இல்லை என கர்நாடக மாநில உளவுத்துறை தெரிவித்துள்ளது. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சசிகலாவிடம் இருந்து இதுவரை புகார் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என அம்மாநில சிறைத் துறையும் கூறியுள்ளது. தமிழக சிறைக்கு தன்னை மாற்றவேண்டும் என்று சசிகலா கோரிக்கை விடுக்க இருப்பதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் அவரது உயிருக்கு சிறையில் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படுவது உண்மை அல்ல என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது.

விவரம்: epaper.tamilmurasu.com.sg