ராஜஸ்பூர் மண்ட்: வீட்டுப் பாடம் செய்யாததால் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் ஆடையை அவிழ்க்கச் சொல்லி மிரட்டிய ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம், ராஜஸ்பூர் மண்ட் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் வீட்டுப் பாடம் செய்யாததால் கோபம் அடைந்த வகுப்பு ஆசிரியர் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் அந்தச் சிறுமியின் ஆடையை அவிழ்க்கச் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளிக்க, நிர்வாகம் அதை கண்டுகொள்ளாததால் சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வீட்டுப் பாடம் செய்யாததால் மாணவியை கடுமையாக மிரட்டிய ஆசிரியர் கைது
1 mins read

