ராகுல்: மோடியின் முகத்தில் சிரிப்பு காணாமல் போய்விட்டது

ராகுல்: மோடியின் முகத்தில் சிரிப்பு காணாமல் போய்விட்டது

1 mins read

லக்னோ: உ.பி. சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க மாநிலத்தை ஆளும் சமாஜ்வாடி கட்சியுடன் காங்கிரஸ் அமைத்துள்ள தேர்தல் கூட்டணி மோடியைக் கலக்க மடைய வைத்துள்ளதுடன் அவரது சிரிப்பையும் பறித்துவிட்டது. இதனால் அவரது முகம் இருண்டு போய் கிடக்கிறது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று குறிப்பிட்டுள்ளார். 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசம் மாநில சட்ட மன்றத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் முதல் மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் 4வது கட்ட வாக்குப் பதிவு நாளை 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

விவரம்: epaper.tamilmurasu.com.sg