'பாஜகவை மக்கள் அங்கீகரிக்கவில்லை'

'பாஜகவை மக்கள் அங்கீகரிக்கவில்லை'

1 mins read

ஹைதராபாத்: மகாராஷ்டிராவில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் பாஜக அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை மக்கள் அங்கீகரித்துவிட்டனர் என்று அர்த்தமல்ல என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்தார். ஹைதரபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் பொருளியல் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன," என்றார்.

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்