இந்திய மக்கள் தொகையில் 4.5% பேருக்கு மன அழுத்தம்

இந்திய மக்கள் தொகையில் 4.5% பேருக்கு மன அழுத்தம்

1 mins read

புதுடெல்லி: உலக அளவில் இந்தியாவில்தான் தற்கொலை அதிகமாக உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைந்த, நடுத்தர வருமானம் கொண்டவர்களிடையே தற்கொலை அதிகம் என்று அது கூறியது. 2005ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆண்டு வரையில் 56,675,969 பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று கோடி பேர் மனநலக் கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, இந்திய மக்கள் தொகையில் 4.5 விழுக்காடு ஆகும்.

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்