புதுடெல்லி: இந்தியாவின் ஆகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியுடன் ஐந்து வங்கிகள் இணைக்கப்பட்டன. பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளான 'ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத்', 'ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்', 'ஸ்டேட் பாங்க் ஆப் பீகானீர்', 'ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரு', 'ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா' ஆகியவற்றை முற்றிலும் ஸ்டேட் வங்கியுடன் இணைத்துவிட மத்திய அரசு முடிவெடுத்தது. அதற்கு துணை வங்கிகளின் ஊழியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஸ்டேட் வங்கியுடன் ஐந்து வங்கிகள் இணைப்பு
1 mins read

