இந்தியாவில் முதல் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதத் தாக்குதல்

இந்தியாவில் முதல் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதத் தாக்குதல்

1 mins read

இந்தியாவில் முதல் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போபாலிலிருந்து உஜ்ஜைனி நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலில் நடத்தப்பட்ட இந்த வெடி குண்டுத் தாக்குதல் ஓர் ஒத்திகையே எனவும் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஐஎஸ் பயங்கரவாதிகள் திட்டமிட் டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தப் பயங்கரவாதக் கும் பலுக்கு மூன்று இடங்களிலிருந்து ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங் களில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்று சந் தேகிக்கப்படுவதை அடுத்து பாது காப்பு நடவடிக்கைகள் மேம்படுத் தப்பட்டுள்ளன.