ஹைதராபாத்: ஹைதராபாத், கச்சிகுடா பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் தெலுங்கு படம் ஒன்று திரையிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் படி படத்தைத் திரையிடும் முன் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. ஆனால் படம் பார்க்க வந்த இருவர் தேசிய கீதத் திற்கு எழுந்து நிற்காததை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத இருவர் கைது
1 mins read

