பொதுத் தேர்தலில் உத்தரப்பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி குறிப்பிடத்தக்க இடங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து டெல்லியில் நேற்று முன்தினம் அக்கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வருகையளித்த பிரதமர் மோடிக்கு கட்சித் தலைவர் அமித் ஷா உட்பட மூத்த தலைவர்கள் மாலை அணி வித்து கௌரவித்தனர். பின்னர் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று அறைகூவல் விடுத்தார். படம்: ஏஎஃப்பி
புதுடெல்லியில் பாஜக வெற்றி விழா
1 mins read
-

