48,000 கருவேல மரக்கன்றுகளை அகற்றிய மாணவர்களுக்குப் பரிசு

48,000 கருவேல மரக்கன்றுகளை அகற்றிய மாணவர்களுக்குப் பரிசு

1 mins read
443548df-0961-4bfb-96f8-429ca0df6ab2
-

விருதுநகர்: முது குளத்தூர் அருகே 48,000 காட்டுக் கருவேல மரக் கன்றுகளை அகற்றிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இங்குள்ள குளுணி உயர் நிலைப் பள்ளியின் 142 மாணவ, மாணவியர் மரக்கன்றுகளைப் பள்ளி வளாகத்தில் இருந்தும் சுற்றுப்புறங்களில் இருந்தும் வேரோடு அகற்றி வந்தனர். இப்பணியில் மாணவர்களை ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பினர் வழிநடத்தினர்.