சென்னை: நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர் பில், தனியார், பொதுத்துறை நிறுவனங்களுடன் மத்திய அரசு இன்று ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளது. இதில் தமிழகத்தின் நெடுவாசல், புதுச்சேரியின் காரைக்கால் உட்பட மொத்தம் 31 இடங்கள் இடம்பெற்றுள்ளன. இத்திட்டத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவுவது குறிப்பிடத்தக்கது.
'ஹைட்ரோ கார்பன்' ஒப்பந்தம்
1 mins read

