திருவள்ளூர் மாவட்டத்தில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்குத் தண்ணீர்த் திறப்பு நிறுத்தப்பட்டதால் கிருஷ்ணா கால்வாய் வறண்டுவிட்டது. கிருஷ்ணாவை நம்பி பல ஏக்கர்களில் வேர்கடலை, தென்னை சாகுபடி செய்து வந்த திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள், தண்ணீர் கிடைக்காமல் ஒரு நாளைக்கு ரூ. 2,000 கட்டி டேங்கர்கள், டிராக்டர்களை வாடகைக்கு எடுத்து தண்ணீர்ப் பாய்ச்சி வருகிறார்கள். படம்: தமிழக ஊடகம்
தண்ணீர் வாங்கி விவசாயம்
1 mins read
-

