சென்னை: சென்னையில் முக்கிய மான அண்ணா மேம்பாலம் அருகே சாலையில் ரசாயனக் கலவை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மெட்ரோ ரெயில் சுரங்கப் பணி காரணமாக சாலையின் மையப் பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டு அதிலிருந்து கலவை பீறிட்டது. பிறகு துவாரம் அடைக்கப்பட்டது. எந்த ஆபத்தும் இல்லை என்று அங்கு வந்து சோதனை நடத்திய அதிகாரிகள் அறிவித்தனர்.
சென்னையில் திடீர் ரசாயனம்
1 mins read
-

