'மோடியைக் குறிவைத்து குண்டுவைத்தோம்'

'மோடியைக் குறிவைத்து குண்டுவைத்தோம்'

1 mins read

புதுடெல்லி: லக்னோவில் கடந்த ஆண்டு தசரா விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடியைக் குறிவைத்து வெடிகுண்டு வைத் தோம் என உஜ்ஜைன் ரயில் குண்டுவெடிப்பில் கைதான முகமது தனிஷ், அதிப் முசாபர் ஆகிய இரு ஐ.எஸ். பயங்கர வாதிகளும் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் போபாலில் இருந்து உஜ்ஜைன் செல்லும் ரயிலில் கடந்த 7ஆம் தேதி குண்டு வெடித்தது. ஜாப்ரி ரயில் நிலையத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர்.