வாகனங்களில் கொடிகள் பறக்கத் தடை

வாகனங்களில் கொடிகள் பறக்கத் தடை

1 mins read
e1e7353b-9bfb-45da-a15f-71172a7662d4
-

ஆர்கே நகரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி வாகனங்களில் கட்சி சின்னங்களுடன் கூடிய சிறு கொடிகளை பறக்க விடுதல், உரிய கணக்குகள் இன்றி பணம் எடுத்துச் செல்வது ஆகியன கூடாது. நேற்று முன்தினம் அங்கு நடந்த வாகனச் சோதனையின்போது ஒரு காரின் முன்புறத்தில் பறக்கவிடப்பட்ட கொடி அகற்றப்பட்டது. படம்: தகவல் ஊடகம்