சிஆர் சரஸ்வதி மீது அழுகிய தக்காளிகளை வீசிய பெண்கள்

சிஆர் சரஸ்வதி மீது அழுகிய தக்காளிகளை வீசிய பெண்கள்

1 mins read
5257135c-c326-4b6e-ba60-3fdc8446e4c8
-

சென்னை: சசிகலா தலைமையி லான அதிமுக அணியின் பேச்சாளரான சி.ஆர். சரஸ்வதி மீது பெண்கள் சிலர் அழுகிய தக்காளிகளையும் காய்கறிகளை யும் வீசியதால் ஆர்கே நகரில் பரபரப்பு ஏற்பட்டது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்கே நகரில் சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். தொப்பி சின்னத்தில் போட்டி யிடும் அவரை ஆதரித்து நடிகை யும் கட்சிப் பேச்சாளருமான சரஸ் வதி நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக அவர் திறந்த ஜீப் பில் சென்றபோது, மேற்குறிப்பிட்ட சம்பவம் நிகழ்ந்தது. ஆர்கே நகர் தொகுதியில் உள்ள 42ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் ஜீப்பில் நின்றபடியே உரையாற்றிக் கொண்டிருந்தார் சரஸ்வதி.