சொத்துப் பத்திரம், நீதிமன்ற உத்தரவு, மதிப்பெண் பட்டியல் அத்தனையும் போலி

சொத்துப் பத்திரம், நீதிமன்ற உத்தரவு, மதிப்பெண் பட்டியல் அத்தனையும் போலி

1 mins read
c4cf2e38-5736-4708-8a8c-689beb09b77d
-

புதுச்சேரி: புதுச்சேரியில் பேலி ஆவணங்கள் தயாரித்து மேசடி யில் ஈடுபட்டு வந்த 8 பேரை பேலி சார் கைது செய்தனர். புதுச்சேரி காந்தி வீதி=ரங்கப் பிள்ளை வீதி சந்திப்பில் தட்டச்சு பயிலகத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து மேசடியில் ஈடுபட்டு வருவதாக பெரியகடை பேலி சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலிஸ் படை சாதாராண உடையில் சான்றிதழ் வாங்குவதுபேல் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்றது. சான்றிதழ் வாங்குவதுபேல் அங்கிருந்தவர் களிடம் பேசி தகவல் அறிந்தனர் அக்குழுவினர். பின்னர் அதிரடியாக அங்கு சேதனை மேற்கெண்டனர். அப் பேது, ஆதார் கார்டு, செத்துப் பத்திரங்கள், எம்பிபிஎஸ், பிளஸ் 2 மதிப்பெண் சான்று, பிறப்பு, இறப்பு சான்று, நீதிமன்ற தீர்ப்பு நகல் உள்ளிட்டவற்றை பேலியாக தயாரிப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த தட்டச்சு பயிலகத்தில் இருந்து பேலி பத் திரங்கள் தயாரிக்க பயன்படுத்திய கணினி, ஸ்கேனர், அச்சு முத்திரை கள், மடிக்கணினி பேன்றவற்றை பேலிசார் பறிமுதல் செய்தனர்.

போலிசிடம் சிக்கிய கும்பல். படம்: ஊடகம்