சமரச முயற்சி: பழனிசாமி, ஓபிஎஸ் இடையே பேச்சுவார்த்தை

சமரச முயற்சி: பழனிசாமி, ஓபிஎஸ் இடையே பேச்சுவார்த்தை

1 mins read
be6ea560-9b00-4a5e-834f-e1e36eb2ef69
-

சென்னை: சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய இருவருக்கும் தெரியாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இடையே மறைமுக, சமரசப் பேச்சுவார்த்தை நடை பெற்று வருவதாக பிரபல ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அதிமுக இரண்டாகப் பிளவு பட்டுள்ளதால் தமிழக அரசின் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டுள் ளது. மேலும் அதிமுகவின் எதிர் காலமும் கேள்விக்குறி ஆகியுள் ளது. இதனால் சசிகலா, தினகரன் மீது அதிமுக எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் கடும் அதி ருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.