புதுடெல்லியில் உள்ள அக்ஷார்தம் கோயிலில் மனம்விட்டுப் பேசும் ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல்லும் இந்தியப் பிரதமர் மோடியும். மெட்ரோ ரயிலில் ஒன்றாகப் பயணம் செய்த இருவரும் அக்ஷார்தம் கோயிலை வந்தடைந்தனர். ரயிலில் இரு தலைவர்களும் 'செல்ஃபி' படம் எடுத்துக் கொண்டனர். முன்னதாக ஆறு ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இவற்றில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்குவதும் ஒன்று. பிரதமர் மால்கம் டர்ன்புல் நான்கு நாள் பயணம் மேற்கொண்டு திங்கட்கிழமை இந்தியா வந்தார். படம்: பிடிஐ
இந்தியா, ஆஸ்திரேலிய உறவில் புதிய அத்தியாயம்
1 mins read
-

