விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல்

விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல்

1 mins read
89fe2ba9-c08d-4afe-86a4-bbd0c8bb76f0
-

புதுடெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் நேற்று தேசிய இளையர், மாணவர்கள் அமைப்பினர் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. படம்: சதீஷ்