ஜார்கண்டில் உள்ள ராஞ்சி மாவட்டம், சோனாகாட்டு கிராமத்தில் யானைக் கூட்டத்தைச் சுற்றி நிற்கின் றனர் கிராமமக்கள். அரசாங்க அறிக்கைகளின்படி, தீவிரவாதிகளை விடவும் அதிகம் பேர் யானைகளால் இறப்பதாகக் குறிப்படப்பட்டுள்ளது. 2015-16ஆம் ஆண்டில் யானைகளால் 66 பேரும் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் தாக்குதலால் 57 பேரும் கொல்லப்பட்டனர். கடந்த முறை நடந்த கணக்கெடுப்பின்படி ஜார்கண்டில் மொத்தம் 688 யானைகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுளளது. படம்: ஊடகம்
ஆண்டுக்கு 66 பேர் யானைகளால் உயிரிழப்பு
1 mins read
-

