அடுத்தடுத்து பெண் குழந்தை பிறந்திருந்தால் ரூ.85,000 பரிசு

அடுத்தடுத்து பெண் குழந்தை பிறந்திருந்தால் ரூ.85,000 பரிசு

1 mins read
56581352-83bf-4392-867d-f233bda38ba7
-

குஜராத்: சூரத் வைர சங்கத்தின் 'சுகாதாரக் குழு' சார்பில், ஒன்றுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் உள்ள 50 குடும்பங்களுக் குத் 'வித்யாலட்சுமி யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், கற்பிப்போம்' என்ற திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் தலா ரூ.85,000 அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.85,000 பணத்தைப் பெற தனது பெண் குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர். படம்: ஊடகம்