டெல்லியில் நேற்று பிற்பகல் நடைபெற்ற சிறப்பு சட்ட மன்றக் கூட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரங்களை 'ஹேக்' செய்வது எப்படி எறிறு ஆம் ஆத்மியின் பரத்வாஜ் விவரித்தார். ஒரு இயந்திரத்தில் செலுத்தப் படும் அனைத்து வாக்கு களும் ஒரே வேட்பாளருக்குச் செல்லும் வகையில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி முடியும் என்று அவர் காட்டினார். பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு விழுந்த வாக்கு கள் அனைத்தும் பாஜகவுக் குப் போனது இப்படித்தான் என்றும் பரத்வாஜ் கூறினார். பஜக உறுப்பினர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்தனர்.
'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி சாத்தியம்'
1 mins read

