மதுரை: குப்பைத் தொட்டியை வைத்து வரி வசூல்

மதுரை: குப்பைத் தொட்டியை வைத்து வரி வசூல்

1 mins read
3ffa61bf-c993-4f79-9543-fce75fa478d2
-

வரியை வசூலிக்க குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்தும் மதுரை மாநகராட்சி வரி பாக்கியை வசூலிக்க மதுரை மாநகராட்சி ஊழி யர்கள், வரிகட்டாத குடியி ருப்புகள், வணிக வளாகங் கள், கடைகள் முன் துர்நாற் றம் வீசும் குப்பைத் தொட்டி களை வைத்துச் செல்லும் நடவடிக்கைக்கு கடும் கண்ட னம் எழுந்துள்ளது. மொத்தம் ரூ.228 கோடி அளவுக்கு வரி பாக்கி இருப்பதாக மாநக ராட்சி தெரிவித்துள்ளது. "குப்பைகளின் துர்நாற்றத்தில் பொதுமக்கள் தவிக்கின்றனர். இதனால் நோய் பரவும் அபா யம் ஏற்பட்டுள்ளது," என்கிறார் கள் சமூக ஆர்வலர்கள். படம்: தகவல் ஊடகம்