புதுடெல்லி: கீழ் நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு மருத்துவப் படிப்புக்கு உள்ளதுபோல் 'நீட்' நுழைவுத் தேர்வை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றத்துக்கு அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இதற்கு பாஜக ஆளும் மாநிலம் உட்பட எதிர்ப்பு தெரிவித் துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2015 டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்பட்ட தகவலின்படி 4,452 நீதிபதிக்கான பதவி இடங்கள் காலியாக உள்ளன.
நீதிபதி பதவிகளுக்கு 'நீட்' போன்ற தேர்வுக்கு மத்திய அரசு பரிந்துரை
1 mins read

