மதுரை: தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் பகவத் சிங் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார்.
'தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும்'
1 mins read

