சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இருந்து மற்றொரு பெட்டகம் மீட்பு

சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இருந்து மற்றொரு பெட்டகம் மீட்பு

1 mins read

சென்னை: சென்னை தி,நகரில் செயல்பட்டுவந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் தீ விபத்துக்குப் பிறகு முழுமையாக இடிக்கப்பட்டது. இந்நிலையில் இடிபாடு களிலிருந்து ஒரு பெட்டகம் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு பெட்டகம் தற்போது மீட்கப்பட்டுள்ளது. இந்தப் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.