ஜிஎஸ்டி வரியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

ஜிஎஸ்டி வரியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

1 mins read
3fc60b48-c22d-412d-ab56-4b04d9213082
-
Google News Preferred Icon

ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றியமைக்கக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தமிழக அனைத்துத் தொழில் வணிகர்கள் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் 8ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் எனப் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். படம்: தகவல் ஊடகம்