சென்னை: கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்துவிட்ட தால் தமிழகத்தில் விவசாயம் அடியோடு அழிந்துவிட்டதாக தமாகா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் விவசாயிகளின் பிரச்சினை தீர தேசிய அளவில் நதிகளை இணைப்பதே ஒரே வழி என கூறியுள்ளார். "நதிகளை இணைப்பதற்கு மத்திய அரசு ஒரு குழு அமைத்து, அனைத்து மாநிலங்களுக்கும் பாதுகாப்பான முறையில் திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்," என்று வாசன் வலியுறுத்தினார்.
நதிகள் இணைப்புக்கு மத்திய அரசு குழு அமைக்க வாசன் வலியுறுத்து
1 mins read

