தற்கொலைப் படையாக மாறுவோம் - தினகரன் ஆதர வாளர்கள்

தற்கொலைப் படையாக மாறுவோம் - தினகரன் ஆதர வாளர்கள்

1 mins read
87529b11-2163-4949-b670-f8e8ac077359
-

அதே நேரம் தினகரன் ஆதர வாளர்கள் பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோரின் உருவபொம்மையை எரித்துப் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை குண்டத்தில் நடைபெற்ற போராட் டத்தில் பங்கேற்ற தினகரன் ஆதர வாளர்கள், "சசிகலா, தினகரன் ஆகியேர் மட்டுமே கட்சியைத் தொடர்ந்து நடத்த முடியும். இது தவறும்பட்சத்தில் நாங்கள் தற் கொலைப்படையாகவும் மாறத் தயங்க மாட்டோம்," என்று ஆவே சத்துடன் கூறினர். தொடர்ந்து அவர்கள் எதிர்ப்பு முழக்கங்களை எழுப் பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. போலிசார் குவிக்கப்பட்டனர்.