தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் தேர்ச்சி; பாஜக மாநிலத்தில் பரபரப்பு

தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் தேர்ச்சி; பாஜக மாநிலத்தில் பரபரப்பு

1 mins read

புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தில் திறந்தநிலை பள்ளிக் கல்வியில் படித்த மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே 10, 12ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மோசடி குறித்த தகவல் அம்பலமாகி உள்ளது. இதுபற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட மூன்று பேர் குழு மாநிலத்தில் 693 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறியது. இதுபோல் மற்ற மையங்களிலும் முறைகேடு நடந்துள்ளதாகவும் இதுபற்றி சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் குழு தெரிவித்துள்ளது.