சென்னை: வேதியியல் துறை யில் சிறந்து விளங்குபவர் களுக்கு வழங்கப்படும் சிஎன்ஆர் ராவ் தேசிய விருதுக்கு சென்னை ஐஐடி கல்வி நிறுவன வேதியியல் பிரிவின் பேராசிரியர் சங்கர நாராயணன் தேர்வு பெற்றார். முப்பது ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
பேராசிரியருக்கு தேசிய விருது
1 mins read

