மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று கோல்கத்தா நகரின் கங்கை கரையில் கூடிய ஏராளமானவர்கள் தங்கள் மூதாதையர் களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பானது. இந்நாளில் முன்னோரை நினைத்து செய்யப்படும் பூசை, வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது இந்துகளின் நம்பிக்கை. படம்: ஏஎஃப்பி
சிறப்பு அமாவாசை நாளில் கங்கை கரையில் முன்னோர்களுக்கு வழிபாடு
1 mins read
-

