புதுடெல்லி: ஜிஎஸ்டி எனும் சரக்கு, சேவை வரி விதிப்பு அவசரகதியில் அமல்படுத்தப்பட்டிருப்பதால் பொருளியல் பாதிப்பு ஏற்படும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார். திங்கட்கிழமையன்று தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், "ரூபாய் மதிப்பிழப்பு, அவசரகதியில் அமல்படுத்திய ஜிஎஸ்டி ஆகிய இரண்டும் பொருளியல் வளர்ச்சியில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்," என்றார்.
'அவசர கதியில் அமலான ஜிஎஸ்டியால் பொருளியல் பாதிப்பு'
1 mins read
-

