ஆட்சியர் அலுவலகத்தில் நூதன போராட்டம்

ஆட்சியர் அலுவலகத்தில் நூதன போராட்டம்

1 mins read
563f0784-642d-4b85-a732-77fb72161ea5
-

கும்பகோணத்தை அடுத்துள்ள மானம்பாடி கிராம மக்கள் தங்க ளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி 20 ஆண்டுக ளாகப் போராடி வருகின்றனர். எனினும் இக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடுப்பு, காய்கறிகள், அரிசியுடன் வந்து அம்மக்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: தகவல் ஊடகம்