பாட்னா: பீகார் மாநிலம், பாட்னாவில் ராணுவ வீரர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராற் றில் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்தனர். ரிங்கேஷ் சிங்கும் சந்தோஷ் சிங்கும் நெருங்கிய நண்பர்கள். ரிங்கேஷ் சிங் தனது உறவினப் பெண்ணைத் திருமணம் செய்துகொள் ளக்கூறி சந்தோஷ் சிங்கை வற்புறுத்தியதால் சண்டை வலுக்க, கோபத்தில் இருவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்தனர்.
இரு ராணுவ வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் சுட்டு மரணம்
1 mins read