8 ஆயிரம் பேருக்கு டெங்கி பாதிப்பு

8 ஆயிரம் பேருக்கு டெங்கி பாதிப்பு

1 mins read

சென்னை: தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை 8 ஆயிரம் பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு டெங்கி பாதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது சென்னையிலும் டெங்கி காய்ச்சல் பரவி வருகிறது.