கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த பளுகல் பகுதியில் பளுகல் கிருஷ்ணா சிட்ஸ், நிர்மல் கிருஷ்ணா சிட்ஸ் என்ற நிதி நிறுவனங்களை நிர்மலன் என் பவர் நடத்திவந்தார். முதலீடு செய்த பணத்துக்கு அதிக வட்டி தருவதாகக் கூறியதால் குமரி, கேரள எல்லைப் பகுதி யில் உள்ள பல்வேறு கிராமங் களைச் சேர்ந்தவர்கள் அதிக பணத்தை முதலீடு செய்தனர். சுமார் ரூ.2,000 கோடி முதலீடு குவிந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென வாடிக்கையாளர்களுக்குப் பணம் கொடுக்காமல் நிர்மலன் தலைமறைவானார். பாதிக்கப்பட் டோர் போலிசில் புகார் தெரி வித்து வருகின்றனர்.
ரூ.2,000 கோடி சுருட்டல்
1 mins read

