நவராத்திரி விழாவையொட்டி மாபெரும் கிராமிய நடனம்

நவராத்திரி விழாவையொட்டி மாபெரும் கிராமிய நடனம்

1 mins read
cd2e044b-7e46-43b3-be12-2b91c7d64a46
-

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தில் துர்கா தேவியை வழிபடும் வகையில் இந்து பக்தர்கள் 'கார்பா' என்ற பாரம்பரிய கிராமிய நடனம் ஆடினர். நடுவில் விளக்கு அல்லது துர்கா தேவி சிலையை வைத்து இந்துக்கள் சுற்றிவந்து நடனமாடுவது 'கார்பா' நடனபாணியின் வழக்கம். படம்: ராய்ட்டர்ஸ்