சென்னை: முதல்வர் பழனிசாமி அணியினர் புதிதாக நாளிதழ், தொலைக்காட்சி தொடங்க முடிவு செய்துள்ளனர். இதற்கான பொறுப்பு அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பாண்டியராஜன் இதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயார் செய்து கொடுத்துள்ளார்.
புது நாளேடு, தொலைக்காட்சி தொடங்க முதல்வர் அணி முடிவு
1 mins read
-

