ஜி.சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் 'அண்ணாதுரை'. இப்படத் தின் முன்னோட்டம் வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. 'எமன்' படத்தைத் தொடர்ந்து 'அண்ணாதுரை', 'காளி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இதில் 'அண்ணாதுரை'யை ராதிகா சரத்குமாரின் 'ஆர்.ஸ்டூடியோஸ்' நிறுவனமும், 'விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன்' நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இதில் விஜய் ஆண்டனிக்கு இணையாக டயானா நடித்துள்ளார்.
'அண்ணாதுரை' முன்னோட்டம் 11ஆம் தேதி வெளியீடு
1 mins read
-

