டீக்கடை முன்பு மோடியின் தம்பி பங்கஜ்பாய் மோடி

டீக்கடை முன்பு மோடியின் தம்பி பங்கஜ்பாய் மோடி

1 mins read

பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி வத்நகர் ரயில்வே நிலையம் அருகில் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த டீக்கடையை வைத்து நடத்தினார். இந்தக் கடை அகமதாபாத்தில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அலங் கரிக்கப்பட்ட கடையின் எதிரில் மோடியின் தம்பி பங்கஜ்பாய் மோடி உள்ளார். (படம்: ஏஎஃப்பி) பிரதமர் மோடி தனது சொந்த ஊரான வத்நகருக்கு நேற்று காலை ஹெலிகாப்டரில் வந்து சேர்ந்தார். கார் மூலம் தான் படித்த பள்ளிக்குச் சென்ற மோடி, பள்ளி வளாகத் தில் இறங்கியவுடன் தரையில் கிடந்த மண்ணை எடுத்து மூன்று முறை நெற்றியில் பூசிக்கொண்டார்.