கயிற்றுப் பாலத்தில் ஆட்சியரின் விழிப்புணர்வு பயிற்சி

கயிற்றுப் பாலத்தில் ஆட்சியரின் விழிப்புணர்வு பயிற்சி

1 mins read
1a3ee475-1547-4d3a-8fe6-aa265ce46001
-

கயிற்றுப் பாலத்தில் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மக்களைப் பாதுகாப்பாக மீட்பது எப்படி என்பது தொடர்பான பயற்சியில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் ஈடுபட்டு உள்ளார். வெள்ளத்தின்போது மக்களைக் காப்பாற்றுவது குறித்த செயல் விளக்கத்தின்போது, ஆட்சியரே கயிற்றுப் பாலத்தைக் கடந்து சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மாநகராட்சி நீச்சல் குளத்தில் நேற்று நடந்த பயிற்சி வகுப்பில் வெள்ளத்தில் மக்கள் சிக்கினால் அவர்களை எவ்வாறு மீட்பது, அதற்கு எத்தகைய பொருட் களைப் பயன்படுத்துவது என விளக்கம் அளிக்கப்பட்டது. படம்: ஊடகம்