சென்னையில் இரண்டாம் தர மரபுடைமை கட்டடங்களில் ஒன்றாக அரசிதழில் அறிவிக்கப்பட்டு இருந்த, 200 ஆண்டு காலம் பழமை வாய்ந்த பின்னி தலைமையகம் இடிக்கப்படுகிறது. இந்தக் கட்டடம் 1812ல் கட்டப்பட்டது. இதைப்போன்ற பழைய வரலாற்று முக்கிய கட்டடங்களில் பாதியை இடித்துவிட்டார்கள். படம்: தமிழக ஊடகம்
200 ஆண்டு 'பின்னி' கட்டடம் இடிப்பு
1 mins read
-

