தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு

1 mins read

தமிழ் நாட்டின் பள்ளி மாணவர் களுக்கு விபத்துக் காப்பீடு வழங் குவது குறித்து அரசாங்கம் பரி சீலப்பதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித் துள்ளார். "இந்தியாவிலேயே முதல்முறை யாக பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டம் தமிழகத்தில் விரைவில் கொண்டு வரப்படும். இந்த திட்டம் தற்போது முதல்வர் பழனி சாமியின் பரிசீலனையில் உள்ளது," என்றார் அமைச்சர் செங்கோட்டையன். இந்தக் காப்பீடு அரசாங்க பள்ளி மாணவர்களுக்கு மட்டும் தானா அல்லது அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படுமா என்பது குறித்து அவர் விவரிக்கவில்லை.