டெல்லியில் புகைமூட்டம்

டெல்லியில் புகைமூட்டம்

1 mins read
b33e29de-771b-4a30-938a-34e589dc9d60
-

இந்தியத் தலைநகர் டெல்லியில் புகைமூட்ட பாதிப்பால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். டெல்லியில் உள்ள பொதுப் பூங்கா ஒன்றில் நேற்று காலை காற்றுத் தூய்மைக்கேட்டை பற்றி சிறிதும் கவலைப்படாமல் மக்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். டெல்லியில் மோசமான நிலையை எட்டியுள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் ஒற்றை, இரட்டை இலக்க எண்கள் கொண்ட வாகனங்களை இயக்கும் நடைமுறை மீண்டும் அமலாகி உள்ளது. வரும் 13 முதல் 17 வரை அமலில் இருக்கும் இந்த முறையின் கீழ் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒற்றை இலக்க எண்கள் வாகனங்களையும் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் இரட்டை இலக்க எண்கள் கொண்ட வாகனங் களையும் இயக்கவேண்டும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. படம்: ஊடகம்