வங்கிக் கணினி அமைப்பில் ஊடுருவி ரூ.12 லட்சம் கொள்ளை

வங்கிக் கணினி அமைப்பில் ஊடுருவி ரூ.12 லட்சம் கொள்ளை

2 mins read

கோவை: வங்கிக் கணக்கு விவ ரங்களைப் பராமரிக்க அமைக்கப் பட்டுள்ள கணினி அமைப்புக்குள் ஊடுருவி ரூ.12 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து கோவை போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இங்குள்ள என்ஜிஜிஓ குடியி ருப்புப் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் வங்கிக் கணக்கில் இருந்தே இந்தத் தொகை கொள்ளை அடிக்கப்பட் டுள்ளது. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் நிர்வாக இயக்கு நராகப் பொறுப்பில் இருந்து வரு கிறார். இந்நிலையில் சில மாதங்க ளுக்கு முன்பு இவரது மின்னஞ்சல் முகவரி குறித்த விவரங்களை பயன்படுத்தி அதற்குள் மர்ம நபர்கள் ஊடுருவி உள்ளனர். பின்னர் மின்னஞ்சலில் இருந்து சில ஆவணங்களைத் திருடி இருக்கின்றனர். இவற்றை வைத்தும், ஆறு முகத்தின் கைபேசி எண்ணைப் பயன்படுத்தியும் அவரது வங்கிக் கணக்கிலும் மர்ம நபர்கள் ஊடுருவி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

வங்கிக் கணினி அமைப்புக்குள் ஊடுருவிய பின்னர் ஆறுமுகத்தின் கணக்கில் இருந்த ரூ.12 லட் சத்தை அவர்கள் சுருட்டி உள்ள னர்.கோவை: வங்கிக் கணக்கு விவ ரங்களைப் பராமரிக்க அமைக்கப் பட்டுள்ள கணினி அமைப்புக்குள் ஊடுருவி ரூ.12 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து கோவை போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இங்குள்ள என்ஜிஜிஓ குடியி ருப்புப் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் வங்கிக் கணக்கில் இருந்தே இந்தத் தொகை கொள்ளை அடிக்கப்பட் டுள்ளது.

இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் நிர்வாக இயக்கு நராகப் பொறுப்பில் இருந்து வரு கிறார். இந்நிலையில் சில மாதங்க ளுக்கு முன்பு இவரது மின்னஞ்சல் முகவரி குறித்த விவரங்களை பயன்படுத்தி அதற்குள் மர்ம நபர்கள் ஊடுருவி உள்ளனர். பின்னர் மின்னஞ்சலில் இருந்து சில ஆவணங்களைத் திருடி இருக்கின்றனர். இவற்றை வைத்தும், ஆறு முகத்தின் கைபேசி எண்ணைப் பயன்படுத்தியும் அவரது வங்கிக் கணக்கிலும் மர்ம நபர்கள் ஊடுருவி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. வங்கிக் கணினி அமைப்புக்குள் ஊடுருவிய பின்னர் ஆறுமுகத்தின் கணக்கில் இருந்த ரூ.12 லட் சத்தை அவர்கள் சுருட்டி உள்ள னர்.