3 மணி நேரத்தில் 2.5 லட்சம் விதைப்பந்துகள்

3 மணி நேரத்தில் 2.5 லட்சம் விதைப்பந்துகள்

1 mins read
710d4a9c-91b0-4856-8ae0-3be319a1d7bb
-

கும்பகோணத்தில் 5,000 மாணவர்கள் 3 மணி நேரத்தில் 2.50 லட்சம் விதைப்பந்து தயாரித்து உலக சாதனை படைத்தனர். நேற்று முன்தினம் அங்கு விதைப்பந்து தயாரிப்பு திருவிழா நடைபெற்றது. இதில் 6 பள்ளிகளில் இருந்து 5,000 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதையடுத்து அவர்கள் மின்னல் வேகத்தில் 2.50 லட்சம் விதைப்பந்துகளைத் தயாரித்தனர். இதற்கான சான்றிதழை தென்னிந்திய சாதனை அகாதமி, தமிழ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அதிகாரிகள் வழங்கினர். படம்: தகவல் ஊடகம்