போபால்: மத்தியப்பிரதேச மாநிலம், திண்டோரியில் மண்ணெண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வசித்த மக்கள் எண்ணெய்யை கேன்களிலும் பாத்திரங்களிலும் பிடித்துச்சென்றனர். இது தொடர்பான படம் சமூக வலைத்தளங்களில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. படம்: ஊடகம்
விபத்தில் சிக்கியது லாரி; மண்ணெண்ணெய் சேகரிக்கும் மக்கள்
1 mins read
-

